Enable Javscript for better performance
ஆசிய 23 வயதுக்குட்பட்டோர் வாலிபால்: இந்தியா வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    மியான்மரில் நடைபெற்ற ஆசிய 23 வயதுக்குட்பட்டோர் வாலிபால்போட்டியில் சீனாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
     தலைநகர் நேபி டாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே பலம் வாய்ந்த சீனா அணியை சமாளித்து சிறப்பாக ஆடிய இந்திய வீரர்கள் 22-25, 29-27, 25-17, 25-27, 15-11 என்ற 5 செட் கணக்கில் வீழ்த்தியது.
     ஞாயிற்றுக்கிழமை நியூஸிலாந்து அணியை 25-18, 25-14, 25-12 செட் கணக்கில் வென்றது. திங்கள்கிழமை தாய்லாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா.
     இத்தகவலை இந்திய வாலிபால் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ராமவதார் சிங் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai