Enable Javscript for better performance
வாஷிங்டன் ஓபன்: இறுதிச் சுற்றில் நிக் கிர்ஜியோஸ்-மெத்வதேவ்- Dinamani

சுடச்சுட

    

    வாஷிங்டன் ஓபன்: இறுதிச் சுற்றில் நிக் கிர்ஜியோஸ்-மெத்வதேவ்

    By DIN  |   Published on : 05th August 2019 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    NICK_KRGIYOS_ATP

    வாஷிங்டன் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு நிக் கிர்ஜியோஸ்-டேனில் மெத்வதேவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
     சனிக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 6-ஆம் நிலை வீரர் கிரீஸின் சிட்சிபாûஸ 6-4. 3-6, 7-6, என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் ஆஸி. வீரர் கிர்ஜியோஸ்.
     மற்றொரு அரையிறுதியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பீட்டர் கோஜோசிக்கை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார். மகளிர் பிரிவில் அமெரிக்காவிந் ஜெஸிக்கா பெகுலா-இத்தாலியின் கமிலா ஜியோர்ஜி முன்னேறினர்
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai