துளிகள்...

இளம் பந்துவீச்சாளரான நவ்தீப் சைனி உள்ளிட்டவர்களுக்கு எப்போதும் தான் வழிகாட்ட தயாராகவே உள்ளேன். நவ்தீப் சைனி சிறந்த பந்துவீச்சாளராக உருவாகி வருகிறார் என மூத்த வீரர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார்.

• இளம் பந்துவீச்சாளரான நவ்தீப் சைனி உள்ளிட்டவர்களுக்கு எப்போதும் தான் வழிகாட்ட தயாராகவே உள்ளேன். நவ்தீப் சைனி சிறந்த பந்துவீச்சாளராக உருவாகி வருகிறார் என மூத்த வீரர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார்.
• ஸ்பெயினில் நடைபெற்று வரும் காட்டிஃப் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியா அணியை வெற்றி பெற்றது. ரத்தன்பாலா, பாலதேவி, ஆகியோர் கோலடித்தனர். இந்திய வீராங்கனை ஸ்வீட்டி அடித்த சேம் சைட் கோலே போலந்தின் ஓரே கோலாக அமைந்தது. 
• ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநில கிரிக்கெட் அணியின் காப்பாளர் இர்பான் பதான் மற்றும் வீரர்களை பத்திரமாக வீடு திரும்ப அரசு உத்தரவிட்டுள்ளது. 16 வயது (விஜய் மெர்ச்சென்ட் கோப்பை), 19 வயது கூச் பிகார் கோப்பைஃ உள்ளிட்ட போட்டிகளுக்கான காஷ்மீர் அணி தேர்வு ஸ்ரீநகரில் நடைபெறுவதாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com