வாஷிங்டன் ஓபன்: கிர்ஜியோஸ் சாம்பியன்

வாஷிங்டன் ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் பட்டம் வென்றார்.
வாஷிங்டன் ஓபன்: கிர்ஜியோஸ் சாம்பியன்


வாஷிங்டன் ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் பட்டம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலகின் 10ஆம் நிலை வீரர் ரஷியாவின் டேனில்  மெத்வதேவை 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று தனது ஆறாவது ஏடிபி பட்டத்தை வென்றார்.  மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் கமீலா ஜியோர்ஜியை வீழ்த்தி பட்டம் வென்றார். இது பெகுலா வெல்லும் முதல் பட்டமாகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com