சுடச்சுட

    
    spt2

    ரஷியாவில் நடைபெறவுள்ள உலக மகளிர் குத்துச்சண்டை போட்டிக்கான 10 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    வரும் அக்டோபர் 3 முதல் 13-ஆம் தேதி வரை ரஷியாவில் உலக சாம்பியன் போட்டி நடக்கவுள்ளது. இதில் நடப்பு உலக சாம்பியன் மேரி கோம் 51 கிலோ, மஞ்சு ராணி 48 கிலோ, ஜமுனா போரா 54 கிலோ, நீரஜ் 57 கிலோ, சரிதா தேவி 60 கிலோ, மஞ்சு 64 கிலோ, லவ்லினா போரோஹைன் 69 கிலோ, ஸ்வீட்டி 75 கிலோ, நந்தினி 81 கிலோ, கவிதா சஹால் +81 கிலோ எடை பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai