உலக சீனியர் பாட்மிண்டன் போட்டி: அஜித்-விஜய் இணை சாம்பியன்

பிடபிள்யுஎப் யோனக்ஸ் உலக சீனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜித் ஹரிதாஸ்-விஜய் லான்ஸி இணை சாம்பியம் பட்டம் வென்றனர்.
உலக சீனியர் பாட்மிண்டன் போட்டி: அஜித்-விஜய் இணை சாம்பியன்


பிடபிள்யுஎப் யோனக்ஸ் உலக சீனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜித் ஹரிதாஸ்-விஜய் லான்ஸி இணை சாம்பியம் பட்டம் வென்றனர்.
போலந்தின் கட்டோவைஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் 40 வயது இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய இணையான அஜித்-விஜய் 19-21, 21-17, 21-19 என்ற கேம் கணக்கில் டென்மார்க்கின் எஸ்பென் கேம்ப்கார்ட்-மார்டன் ராஸ்மேன் இணையை போராடி வென்று தங்கப்பதக்கம் வென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com