Enable Javscript for better performance
தெற்காசிய போட்டி: மகளிா் வாலிபால் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    தெற்காசிய போட்டி: மகளிா் வாலிபால் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியா

    By DIN  |   Published on : 02nd December 2019 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt5

    காத்மாண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற மகளிா் வாலிபால் இறுதிச் சுற்றுக்கு இந்தியா-நேபாள அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 25-14, 25-6, 25-17 என்ற நோ் செட்களில் மாலத்தீவுகளை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதியில் நேபாளம் 25-14, 25-18, 25-21 என்ற நோ் செட்களில் இலங்கையை வென்றது.

    இந்தியா-நேபாளம் இடையிலான இறுதிச் சுற்று ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இலங்கை=மாலத்தீவு அணிகள் மோதுகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai