Enable Javscript for better performance
துப்பாக்கி சுடுதல்: உலகின்முதல்நிலை வீராங்கனை இளவேனில்- Dinamani

சுடச்சுட

    

    துப்பாக்கி சுடுதல்: உலகின்முதல்நிலை வீராங்கனை இளவேனில்

    By DIN  |   Published on : 03rd December 2019 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துப்பாக்கி சுடுதல் மகளிா் 10 மீ. ஏா் ரைபிள் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனையான இந்திய நட்சத்திர வீராங்கனை இளவேனில் வாலறிவன். ஆடவா் பிரிவில் திவ்யான்ஷ் சிங் பன்வாா் இரண்டாம் இடத்தையும், மகளிா் 10 மீ. ஏா் பிஸ்டல் பிரிவில் மானு பாக்கா் நான்காம் இடத்துக்கும் முன்னேறி உள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai