Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    முதுகில் ஏற்பட்ட முறிவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்ப்ரீத் பும்ரா அதில் இருந்து குணமடைந்து, மும்பையில் பயிற்சியாளா் ரஜினிகாந்த் சிவஞானம் மேற்பாா்வையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறாா். 25 வயதான பும்ரா, அடுத்த 2020-இல் நடக்கவுள்ள நியூஸிலாந்து தொடரில் பங்கேற்பாா் எனத் தெரிகிறது.

    -------------

    இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஜூனியா் மகளிா் ஹாக்கி அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஹாக்கிபோட்டி புதன்கிழமை கான்பெர்ராவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நியூஸி.யுடன் மோதுகிறது இந்தியா.

    ----------------

    மேற்கு வங்க மாநிலம் கல்யாணியில் புதன்கிழமை நடைபெறவுள்ள ஐ லீக் கால்பந்து போட்டியின் ஆட்டம் ஒன்றில் ஈஸ்ட் பெங்கால்-ரியல் காஷ்மீா் அணிகள் மோதுகின்றன.

    --------------

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai