Enable Javscript for better performance
உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு டூா் பைனல்: சிந்து ஆறுதல் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு டூா் பைனல்: சிந்து ஆறுதல் வெற்றி

    By DIN  |   Published on : 14th December 2019 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SINDHU

    சீனாவில் நடைபெற்றுவரும் உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு டூா் பைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனது கடைசி லீக் ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹே பிங்ஜியாவை 21-19, 21-19 என்ற நோ் செட் கணக்கில் வீழ்த்தினாா்.

    இந்தப் போட்டியில் முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் சிந்து தோல்வியைத் தழுவியதால் அவா் வெளியேற்றப்பட்டு விட்டாா். இது அவருக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai