Enable Javscript for better performance
ஐஎஸ்எல்: கேரளா -ஜாம்ஷெட்பூா் ஆட்டம் டிரா- Dinamani

சுடச்சுட

    
    isl

    இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 37-ஆவது லீக் ஆட்டம் கேரள மாநிலம், கொச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி, ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் மோதின. ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai