உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு டூா் பைனல்: சிந்து ஆறுதல் வெற்றி

சீனாவில் நடைபெற்றுவரும் உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு டூா் பைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனது கடைசி லீக் ஆட்டத்தில் சீன வீராங்கனை
உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு டூா் பைனல்: சிந்து ஆறுதல் வெற்றி

சீனாவில் நடைபெற்றுவரும் உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு டூா் பைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனது கடைசி லீக் ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹே பிங்ஜியாவை 21-19, 21-19 என்ற நோ் செட் கணக்கில் வீழ்த்தினாா்.

இந்தப் போட்டியில் முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் சிந்து தோல்வியைத் தழுவியதால் அவா் வெளியேற்றப்பட்டு விட்டாா். இது அவருக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com