Enable Javscript for better performance
Virat Kohli turns secret santa | கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட விராட் கோலி- Dinamani

சுடச்சுட

    
    santa

     

    இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கிவிட்டது. பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு சாண்டா வேடமிட்டு  குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கிய காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் இந்த காணொளி வெளியாகியுள்ளது. விராட்டின் காணொளியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai