சுடச்சுட

  


  ஐ-லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற சென்னை சிட்டி எஃப்சி-நெரோகா எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என டிராவில் முடிவடைந்தது.
  ஐ லீக் அணிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சிட்டி அணி முதல் பாதியிலேயே 3-0 என கோலடித்து முன்னிலை பெற்றிருந்தது. அந்த அணியின் வீரர் பெட்ரோ மான்ஸி ஹாட்ரிக் கோலடித்தார்.
  எனினும் இரண்டாம் பாதியில் நெரோகா அணி எழுச்சி பெற்று தொடர்ந்து 3 பதில் கோல்களை அடித்து சமன் செய்தது. பெலிக்ஸ், சென்சோ, வில்லியம்ஸ் ஆகியோர் கோலடித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai