டேல் ஸ்டெயின் புதிய சாதனை

தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
டேல் ஸ்டெயின் புதிய சாதனை


தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
டர்பனில் இலங்கைக்கு எதிராக நடந்து வரும் முதல் டெஸ்டில், ஸ்டெயின் முதல் இன்னிங்ஸில் 48 ரன்களை மட்டுமே விட்டுத் தந்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவின் 434 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்தார்.
மேலும் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராடின் 437 விக்கெட்டுகள் சாதனையையும் சமன் செய்தார். ஸ்டெயினுக்கு முன்பு முத்தையா முரளிதரன் 800. வார்னே708, அனில் கும்ப்ளே 619, ஜேம்ஸ் ஆண்டர்சன் 575, மெக்கிராத் 563, வால்ஷ் 516 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com