உங்கள் சொந்த மண்ணில் ஆஸி. அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம்

உங்கள் சொந்த மண்ணில் ஆஸி. அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என முன்னாள் வீரர் மாத்யு ஹேய்டன் கூறியுள்ளார்.
உங்கள் சொந்த மண்ணில் ஆஸி. அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம்

உங்கள் சொந்த மண்ணில் ஆஸி. அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என முன்னாள் வீரர் மாத்யு ஹேய்டன் கூறியுள்ளார்.
 இந்திய முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக், தொலைக்காட்சி வர்த்தக விளம்பரம் ஒன்றில் குழந்தை பராமரிப்பாளர் (பேபி சிட்டர்) போன்றுõ நடித்திருந்தார்.
 இதுதொடர்பாக தனது சுட்டுரையில் மாத்யூ ஹேய்டன் பதிவிட்டுள்ளதாவது-
 விரு தம்பி, யாரிடம் உலகக் கோப்பை உள்ளது என்பதை நினைக்க வேண்டும். உங்கள் சொந்த மண்ணில் ஆஸி.யை குறைத்து மதிப்பிட வேண்டாம். பேபி சிட்டிங் சவாலுக்கு ஆஸி. தயார் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com