சுடச்சுட

  

  இந்தியாவில் நடக்கவுள்ள ஆஸி.அணி ஒரு நாள், டி20 அட்டவணை அறிவிப்பு

  By DIN  |   Published on : 11th January 2019 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  logo


  இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய-ஆஸி. அணிகள் மோதும் ஒருநாள், டி20 தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 
  ஆஸ்திரேலியாவில் தற்போது இறுதிக் கட்டமாக ஒரு நாள் தொடரில் ஆடவுள்ளது இந்தியா. அதன் பின்பு நியூஸிலாந்தில் 5 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்களில் கொண்ட தொடரில் ஆடுகிறது.
  பின்னர் ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 
  அதன் அட்டவணை
  டி20 தொடர்:
  முதல் டி20-பிப். 24, பெங்களூரு.
  இரண்டாம் டி20-பிப். 27, விசாகப்பட்டினம்.
  ஒருநாள் தொடர்:
  முதல் ஆட்டம்-மார்ச். 2, ஹைதராபாத்.
  இரண்டாம் ஆட்டம்-மார்ச். 5, நாக்பூர். 
  மூன்றாம் ஆட்டம்-மார்ச். 8, ராஞ்சி.
  நான்காம் ஆட்டம்-மார்ச். 10, மொஹாலி.
  ஐந்தாம் ஆட்டம்-மார்ச். 13., தில்லி.
  டி20 ஆட்டங்கள் இரவு 7.00 மணிக்கு தொடங்கும். ஒரு நாள் ஆட்டங்கள் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். 
  இதை பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் செளதரி 
  தெரிவித்துள்ளார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai