ஒருநாள் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் முதலிடம் பிடித்துள்ளார்...
ஒருநாள் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. 

இந்நிலையில் இந்தத் தொடருக்கான நாயகனாக தோனி தேர்வாகியுள்ளார். எனினும் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் முதலிடம் பிடித்துள்ளார். அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள பந்துவீச்சாளர்களின் பட்டியலில் புவனேஸ்வர் குமார் முதலிடம் பிடித்துள்ளார்.

அதிக ரன்கள்

எண்   பெயர்ஆட்டங்கள்ரன்கள் சதங்கள்  அரை   சதங்கள்  சிக்ஸர் 
 1.

 ஷான் மார்ஷ்   (ஆஸ்திரேலியா)

 3 224 1 1 3
 2. எம்எஸ் தோனி   (இந்தியா)  3 193 0 3 3
 3. ரோஹித் சர்மா   (இந்தியா)  3 185 1 0 8
 4. விராட் கோலி   (இந்தியா) 3 153 1 0 2
 5. ஹேண்ட்ச்காம்ப்   (ஆஸ்திரேலியா) 3 151 0 2 2

அதிக விக்கெட்டுகள்

எண்   பெயர் ஆட்டங்கள்  விக்கெட்டுகள்  சிறந்த   பந்துவீச்சு         எகானமி 
 1.

 புவனேஸ்வர்   குமார் (இந்தியா) 

 3 8 4/45 4.96
 2. சாஹல் (இந்தியா) 1 6 6/42 4.20
 3. ஜை ரிச்சர்ட்சன்   (ஆஸ்திரேலியா) 3 6 4/26 3.73
 4. ஷமி (இந்தியா) 3 5 3/58 5.08
 5. ஸ்டாய்னிஸ்   (ஆஸ்திரேலியா) 3 4 2/66 6.07
      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com