ஆஸி. வரலாறு: இந்திய தேர்வுக்குழுக்கு ரூ.20 லட்சம் போனஸ் அறிவித்த பிசிசிஐ

5 பேர் கொண்ட தேர்வுக்குழுவுக்கு ரூ.20 லட்சம் போனஸ் தொகையை பிசிசிஐ செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.
ஆஸி. வரலாறு: இந்திய தேர்வுக்குழுக்கு ரூ.20 லட்சம் போனஸ் அறிவித்த பிசிசிஐ

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

மேலும் ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடர் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையும் வென்று வரலாற்றுச் சாதனைப் படைத்தது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணியை தேர்வு செய்த 5 பேர் கொண்ட தேர்வுக்குழுவுக்கு ரூ.20 லட்சம் போனஸ் தொகையை பிசிசிஐ செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com