நியூஸி. அணியில் மாற்றம்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கடைசி 2 ஆட்டங்களுக்கான நியூஸிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கடைசி 2 ஆட்டங்களுக்கான நியூஸிலாந்து அணியில் மாற்றம் 
செய்யப்பட்டுள்ளது.
டெளக் பிரேஸ்வெல்லுக்குப் பதிலாக, ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐஷ் சோதிக்குப் பதிலாக, லெக்-ஸ்பின்னர் டாட் ஆஷ்லே இணைந்துள்ளார். இருவருமே காயத்திலிருந்த மீண்டு, ஓய்வுக்குப் பிறகு தற்போது களம் காண்கின்றனர்.
அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஷ்லே, டிரென்ட் போல்ட், காலின் டி 
கிராண்ட்ஹோம், லாக்கி ஃபெர்குசன், மார்டின் கப்டில், மாட் ஹென்றி, டாம் லதாம், காலின் மன்ரோ, ஜிம்மி நீஷம், ஹென்றி நிகோலஸ், மிட்செல் சேன்ட்னர், டிம் செளதி, ராஸ் டெய்லர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com