சுடச்சுட

    

    உலகக் கோப்பையில் புதிய சாதனை: 1 ரன்னில் அவுட்டான  தொடக்க வரிசை வீரர்கள்

    By DIN  |   Published on : 12th July 2019 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1


    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வரிசை வீரர்கள் 1 ரன்னுக்கு அவுட்டாகி முதன்முறையாக புதிய சாதனையை படைத்துள்ளனர்.
    இந்தியாவின் தொடக்க வரிசை (டாப் ஆர்டர்) பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் 1 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதனால் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து வென்று இறுதிக்கு தகுதி பெற்றது.
    இதற்கு முன்பு எந்த ஆட்டத்திலும் தொடக்க வரிசை வீரர்கள் மூன்று பேர் 1 ரன்னில் அவுட்டானதில்லை. நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்துவீசி இந்திய தொடக்க வரிசை பேட்டிங்கை சிதைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai