ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: 3-ஆவது தங்கம் வென்றார் விஜயவீர்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 3-ஆவது தங்கம் வென்றார் இந்தியாவின் விஜயவீர் சித்து.

ஜெர்மனியின் சூல் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 25 மீ. பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் விஜயவீர், ராஜ்கன்வர் சிங், ஆதர்ஷ் சிங் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றனர். இது விஜயவீர்வெல்லும் 3-ஆவது தங்கமாகும். ஆத்ர்ஷுக்கு இது 2-ஆவது தங்கமாகும்.
மேலும் 10 மீ ஏர் ரைபிள் ஆடவர் பிரிவில் ஹஸாரிகா, யஷ்வர்த்தன், பார்த்தி மகிஜா ஆகியோர் கொண்ட இந்திய அணி 1877.4 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது. 7 தங்கம் உள்பட மொத்தம் 16 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com