சுடச்சுட

  


  மே.இ.தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.


  பிஃபா மகளிர் உலகக் கோப்பை காலிறுதிச் சுற்றுக்கு அமெரிக்கா, ஸ்வீடன் உள்ளிட்டவை தகுதி பெற்றுள்ளன.


  கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பராகுவே தகுதி பெற்றுள்ளது.


  வரும் ஜூலை 20-இல் புரோ கபடி லீக் 2019 போட்டியின் முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ்-யு மும்பா அணிகள் மோதுகின்றன.


  மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் கேப்டன் கோலி, பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு தரப்படவுள்ளது.


  காயமடைந்துள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் குணமடைந்து வருகிறார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai