சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு மான்செஸ்டர் யுனைடெட், போர்டோ அணிகள் தகுதி பெற்றுள்ளன.
சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு மான்செஸ்டர் யுனைடெட், போர்டோ அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் பிரெஞ்சு லீக் சாம்பியன் பிஎஸ்ஜி அணியும், ப்ரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியும் புதன்கிழமை இரவு மோதின. 
பிஎஸ்ஜி டிபன்டர் பிரஸ்நெல் கிம்பெம்ப் கையில் பந்து பட்டதால், நநடுவர் யுனைடெட் அணிக்கு ஸ்பாட் கிக்கை வழங்கினார். அதன் வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் 16 அடிகள் தூரத்தில் இருந்து பிஎஸ்ஜி கோல்கீப்பர் பப்பானை ஏமாற்றி அற்புதமாக கோலடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்தார். இறுதியில் 3-1 என மான்செஸ்டர் யுனைடெட் வென்றது.
வார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பெனால்டி வாய்ப்பு வழங்கியதற்காக நெய்மர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com