சுடச்சுட

  


  சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி காலிறுதிச் சுற்றில் மோதும் அணிகள் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதன்படி பலமான பார்சிலோனாவுடன் மான்செஸ்டர் யுனைடெட் அணி மோதுகிறது. மற்றொரு ஆட்டத்தில் ப்ரீமியர் லீக் அணிகளான டாட்டன்ஹாம்-மான்செஸ்டர் சிட்டியும், ஜுவென்டஸ்-அஜாக்ஸ்ýம், லிவர்பூல்-எஃப்சி போர்டோ அணிகளும் மோதுகின்றன.
  நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் தோல்வியுற்று போட்டியில் இருந்து வெளியேறி விட்டது. இங்கிலாந்தின் 4 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  காலிறுதி ஆட்டங்கள் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்குகின்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai