உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்றார் சாப்லே

பாட்டியாலாவில் நடைபெற்று வரும் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன் போட்டியில், 3000 மீ ஸ்டீபிள் சேஸ் பிரிவில் அவினாஷ் சாப்லே புதிய
உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்றார் சாப்லே

பாட்டியாலாவில் நடைபெற்று வரும் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன் போட்டியில், 3000 மீ ஸ்டீபிள் சேஸ் பிரிவில் அவினாஷ் சாப்லே புதிய சாதனையுடன் உலக தடகள சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றார். 
ஜின்ஸன் ஜான்சன் 1500 மீ, ஆரோக்கிய ராஜீவ் 400 மீ ஆகியோர் ஆசிய தடகள போட்டிக்கு தகுதி பெற்றனர். 
மகளிர் ஹெப்டாத்லான் பிரிவில் ஸ்வப்னா பர்மனும் ஆசிய தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். ஆனால் மகளிர் 400 மீ ஓட்டத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றாலும் தகுதி பெறவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com