செய்தித் துளிகள்..

செய்தித் துளிகள்..


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2ஆவது தகுதிச் சுற்றில் இங்கிலாந்து வீரர்  கிளார்கை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்.


ஆசிய கலப்பு குழுப் பிரிவு பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் சீன தைபேவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.


பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் இணையிடம் 6-1, 3-6, 4-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது இந்தியாவின் லியாண்டர் பயஸ் இணை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com