மியாமி டென்னிஸ்: வீனஸ் முன்னேற்றம்

மியாமி டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.
மியாமி டென்னிஸ்: வீனஸ் முன்னேற்றம்


மியாமி டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.
மியாமியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தொடக்க சுற்று ஆட்டத்தில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்úஸாவேனியாவின் டேலிலாவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
அவரது சகோதரி செரீனாவில்லியம்ஸ் 6-1, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லாரா சைமைண்டை வென்றார்.
இந்தியன்வெல்ஸ் சாம்பியன் ஆன்ட்ரீஸ்கு 4-6, 7-6, 6-2 என ருமேனியாவின் இரினா காமிலியாவை வென்றார். உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா 6-1, 6-4 என கிரீஸின் மரியா ஸக்காரியை வென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com