பிரெஞ்ச் ஓபன் கோப்பையுடன் நடப்பு சாம்பியன்கள்...!

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றானபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி, இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
பிரெஞ்ச் ஓபன் கோப்பையுடன் நடப்பு சாம்பியன்கள்...!

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றானபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி, இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ஆண்டுக்கான கோப்பையுடன் நடப்பு சாம்பியன்கள் ரஃபேல் நடால் (ஸ்பெயின்), சிமோனா ஹாலெப் (ருமேனியா).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com