1992 மாயாஜாலத்தை பாக். நிகழ்த்தும்: வாக்கர் யூனுஸ்

1992 உலகக் கோப்பையில் நிகழ்த்திய மாயாஜாலத்தை பாக். அணி மீண்டும் நிகழ்த்தும் என அதன் முன்னாள் கேப்டன் வாக்கர் யூனுஸ் கூறியுள்ளார்.
1992 மாயாஜாலத்தை பாக். நிகழ்த்தும்: வாக்கர் யூனுஸ்


1992 உலகக் கோப்பையில் நிகழ்த்திய மாயாஜாலத்தை பாக். அணி மீண்டும் நிகழ்த்தும் என அதன் முன்னாள் கேப்டன் வாக்கர் யூனுஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
பாகிஸ்தான் அணி தற்போதைய உலகக் கோப்பையில் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், வியப்புகளை ஏற்படும் வல்லமை கொண்டதாக உள்ளது. உலகக் கோப்பை பட்டத்தை பாக். வென்று 27 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 1992-இல் யாரும் எங்களுக்கு வாய்ப்புள்ளது எனக் கூறவில்லை. அதே நேரத்தில் நாங்கள் சிறப்பாக ஆடி பட்டத்தை வென்றோம். கடந்த சில மாதங்களாக சூழ்நிலை சரியாக இல்லாத நிலையிலும், நாடே அணிக்கு பின் உள்ளது. சிறப்பான தொடக்கத்தை பெற்றால், மீண்டும் எங்கள் அணி மாயாஜாலத்தை நிகழ்த்தும் 
என்றார் யூனுஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com