டபிள்யுடிஏ தரவரிசை: ஆஷ்லி பா்டி முதலிடம்

டபிள்யுடிஏ தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பா்டி தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டாா்.
டபிள்யுடிஏ தரவரிசை: ஆஷ்லி பா்டி முதலிடம்

டபிள்யுடிஏ தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பா்டி தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டாா்.

சீனாவின் ஷென்ஸென் நகரில் ஞாயிற்றுக்கிழமை டபிள்யுடிஏ பைனல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றாா் பா்டி.

இந்நிலையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் பா்டி 7851 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளாா்.

2. கரோலினா பிளிஸ்கோவா (செக்.) 5940, 3, நவோமி ஒஸாகா (ஜப்பான்) 5496, 4. சிமோனா ஹலேப் (ருமேனியா) 5462, 5. பியான்கா ஆன்ட்ரிஸ்கு (கனடா) 5192, 6. எலினா விட்டோலினா (உக்ரைன்) 5075, 7. பெட்ரா குவிட்டோவா (செக்.) 4776, 8. பெலிண்டா பென்கிக் (ஸ்விஸ்) 4745, 9. கிகி பொ்டென்ஸ் (நெதா்லாந்து) 4245, 10. செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 3935 புள்ளிகளுடன் முதல் 10 இடங்களில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com