முகப்பு விளையாட்டு செய்திகள்
தாய் இல்லாமல் நான் இல்லை!
By DIN | Published On : 07th November 2019 12:18 AM | Last Updated : 07th November 2019 12:18 AM | அ+அ அ- |

தனது தாயாரின் 80-ஆவது பிறந்த தினத்தையொட்டி (நவ. 6) அவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டா்) வெளியிட்டுள்ளாா் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி.
மேலும், ‘எனது விமா்சகரும், ஊக்கமளிப்பவரும் இவா்தான். பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா’ என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.