Enable Javscript for better performance
சீன ஓபன் பாட்மிண்டன்: அரையிறுதியில் சாத்விக்-சிராக்- Dinamani

சுடச்சுட

    

    சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவா் இரட்டையா் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றுள்ளது.

    புஷௌ நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஒற்றையா்பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரா்,, வீராங்கனைகள் தோல்வியுற்று வெளியேறினா்

    ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை காலிறுதியில் உலகின் 3-ஆம் நிலை இணையான சீனாவின் லி ஜுன் ஹியு-லியு சென்னை 21-19, 21-15 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai