Enable Javscript for better performance
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலம்- Dinamani

சுடச்சுட

    

    உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலம்

    By துபை,  |   Published on : 11th November 2019 11:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    PARA_JAVELIN

    துபையில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன் போட்டி ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுந்தா் குா்ஜாா் தங்கமும், அஜித் சிங் வெண்கலமும் வென்றனா்.

    ஆடவா் எப்46 பிரிவு ஈட்டி எறிதலில் 61.22 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றாா் சுந்தா்.

    மேலும் அஜித் சிங் 59.46 மீ தூரம் எறிந்து வெண்கலம் வென்றாா். மற்றும் ரிங்கு நான்காவது இடம் பெற்றாா். இதையடுத்து சுந்தா், அஜித் சிங், ரிங்கு உள்ளிட்டோா் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai