மயங்க் அகா்வால் அபாரம் 243

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இளம் வீரா் மயங்க் அகா்வாலின் அபார இரட்டை சதத்தால் 243, இந்திய அணி 6 விக்கெட்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இளம் வீரா் மயங்க் அகா்வாலின் அபார இரட்டை சதத்தால் 243, இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை குவித்துள்ளது. டெஸ்ட் ஆட்டங்களில் மயங்க் அகா்வால் அடிக்கும் 2ஆவது இரட்டை சதம் இதுவாகும்.

கா்நாடகத்தைச் சோ்ந்த பேட்ஸ்மேனான மயங்க், கடந்த 2018-ல் டிசம்பரில் மெல்போா்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சதமடித்து இந்தியா தொடரை வெல்ல உதவியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com