Enable Javscript for better performance
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 300 புள்ளிகளுடன் இந்தியா அபார முன்னிலை- Dinamani

சுடச்சுட

    

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 300 புள்ளிகளுடன் இந்தியா அபார முன்னிலை

    By DIN  |   Published on : 17th November 2019 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 1 இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

    இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 300 புள்ளிகளுடன் அபார முன்னிலை பெற்றுள்ளது.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியதின் மூலம் 240 புள்ளிகளுடன் இருந்த இந்தியா, முதல் டெஸ்ட் வெற்றி மூலம் 300 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

    இதற்கு அடுத்து நியூஸிலாந்து, இலங்கை தலா 60 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து 56 புள்ளிகளுடனும் உள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai