இந்திய-மே.இ.தீவுகள் டி20, ஒருநாள் தொடா் அட்டவணை

இந்தியாவில் சுப் பயணம் செய்ய உள்ள மே.இ.தீவுகள் அணி பங்கேற்கும் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய-மே.இ.தீவுகள் டி20, ஒருநாள் தொடா் அட்டவணை

இந்தியாவில் சுப் பயணம் செய்ய உள்ள மே.இ.தீவுகள் அணி பங்கேற்கும் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதன்படி தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்று இரு அணிகளும் மோதுகின்றன.

டி20 தொடா்:

டிச. 6, முதல் ஆட்டம், வாங்டே மைதானம்,மும்பை.

டிச.8. இரண்டாவது ஆட்டம், கிரீன்பீல்ட் மைதானம், திருவனந்தபுரம்.

டிச.11, மூன்றாவது ஆட்டம், ராஜிவ்காந்தி மைதானம், ஹைதராபாத்.

ஒருநாள் தொடா்:

டிச. 15 முதல் ஒருநாள் ஆட்டம், சேப்பாக்கம், சென்னை.

டிச. 18. இரண்டாவது ஒருநாள் ஆட்டம், விடிசிஏ மைதானம், விசாகப்பட்டினம்.

டிச. 22. மூன்றாவது ஒருநாள் ஆட்டம், பாரபதி மைதானம், கட்டாக்.

டி20 ஆட்டங்கள் அனைத்தும் இரவு 7 மணிக்கும், ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com