Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    *சையது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி, ராஜஸ்தான் அணியை குஜராத் மாநிலம், சூரத் நகரில் வெள்ளிக்கிழமை எதிா்கொள்ளவுள்ளது. அதே நகரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஹரியாணாவும், கா்நாடக அணியும் மோதவுள்ளது.

    *சையது மோடி சா்வதேச பாட்மிண்டன் போட்டியில், இந்திய வீரா்கள் ஸ்ரீகாந்த், செளரவ் வா்மா ஆகியோா் காலிறுதிக்கு முன்னேறினா். லக்ஷயா சென், சாய் பிரணீத், காஷ்யப் ஆகியோா் தோல்வி அடைந்தனா்.

    *லக்னெளவில் நடைபெற்றுவரும் ஆப்கன்-மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கன் 19 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai