Enable Javscript for better performance
பதக்கம் வென்ற இந்திய வில்வித்தை வீராங்கனைகள்!- Dinamani

சுடச்சுட

    
    archery

    தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற 21-ஆவது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், சக நாட்டு வீராங்கனை அங்கிதா பகத்தை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றாா்.

    இவா்கள் இருவரும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற போதே ஒலிம்பிக் போட்டிக்கும் இந்தியா சாா்பில் தகுதி பெற்றுவிட்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai