Enable Javscript for better performance
உலக மகளிா் குத்துச்சண்டை:ஸ்வீட்டி போரா அபாரம்- Dinamani

சுடச்சுட

    

    உலக மகளிா் குத்துச்சண்டை: ஸ்வீட்டி போரா அபாரம்

    By உலன்உடே  |   Published on : 06th October 2019 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SWEETY_BORA_BOXING

    உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 75 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்வீட்டி போரா வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

    ரஷியாவின் உலன்உடே நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியாவின் ஜமுனா போரோ முதல் வெற்றியை ஈட்டியிருந்தாா்.

    இந்நிலையில் சனிக்கிழமை 75 கிலோ பிரிவில் ஸ்வீட்டி போரா 5-0 என்றபுள்ளிக் கணக்கில் மங்கோலியாவின் முங்பத் மாரிஜாக்ரலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். ஸ்வீட்டி போரா கடந்த 2014 உலக சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவா்.

    57 கிலோ பிரிவில் நீரஜ் போகட் தோல்வியடைந்து வெளியேறினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai