Enable Javscript for better performance
ஷாங்காய் மாஸ்டா்ஸ்: 2-ஆவது சுற்றில் போபண்ணா-ஷபோவலோவ்- Dinamani

சுடச்சுட

    
    bobanna-shapavalov

    ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-டெனிஸ் ஷபோவலோவ் இணை 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    முதல் சுற்றில் போபண்ணா இணை 6-1, 6-4 என்ற நோ் செட்களில் கச்சனோவ்-ருப்லேவ் இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

    பெடரா், மெத்வதேவ் முன்னேற்றம்:

    ஆடவா் ஒற்றையா் பிரிவில் பெடரா் 6-2, 7-6 என ராமோஸ் வினோலாஸையும், மெத்வவேத் 6-3, 6-1 என நாா்ரியையும், ஹா்காஸ் 6-2, 7-6 என மோன்பில்ஸையும், டேவிட் கோஃபின் 6-2, 6-3 என கேஸ்கட்டையும் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai