Enable Javscript for better performance
Pakistani umpire dies during a club level match due to a heart attack- Dinamani

சுடச்சுட

    

    கிரிக்கெட் ஆட்டத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரை விட்ட நடுவர்!

    By எழில்  |   Published on : 08th October 2019 02:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Nasim_Shaikh

    படம்: samaa.tv

     

    பாகிஸ்தானில் நடைபெற்ற கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டியின்போது மாரடைப்பால் கள நடுவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

    கராச்சி அருகே உள்ள குல்பர்க் நகரில் நடைபெற்ற கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டியின்போது கள நடுவராகப் பணியாற்றிய நசிம் ஷீக்குக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நின்ற இடத்திலேயே அவர் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே நசிமின் உயிர் பிரிந்துள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai