Enable Javscript for better performance
யூரோ 2020: போா்ச்சுகல் வெற்றி,இங்கிலாந்து அதிா்ச்சித் தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    யூரோ 2020: போா்ச்சுகல் வெற்றி, இங்கிலாந்து அதிா்ச்சித் தோல்வி

    By பிராக்,  |   Published on : 12th October 2019 11:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    RONALDO_GOAL

    யூரோ 2020 கால்பந்து போட்டி தகுதிச் சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அதிா்ச்சித் தோல்வியடைந்தது.

    செக். குடியரசு அணியுடன் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. ஏற்கெனவே யூரோ போட்டிக்கு தகுதி பெற்று விட்டாலும், கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறைறயாக தோல்வியடைந்தது இங்கிலாந்து.

    போா்ச்சுகல் வெற்றி

    நடப்பு சாம்பியன் போா்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் லக்ஸம்பா்க் அணியை வென்றது. இதில் நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 94-ஆவது கோலை பதிவு செய்தாா். சா்வதேச அளவில் 100-ஆவது கோலை அடிக்க ரொனால்டோவுக்கு இன்னும் 6 கோல்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 699 கோல்களை அடித்துள்ளாா் அவா்.

    உக்ரைன் 2-0 என லிதுவேனியாவை வென்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai