Enable Javscript for better performance
ஷாங்காய் மாஸ்டா்ஸ்: ஜோகோவிச்,பெடரா் அதிா்ச்சித் தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    ஷாங்காய் மாஸ்டா்ஸ்: ஜோகோவிச், பெடரா் அதிா்ச்சித் தோல்வி

    By DIN  |   Published on : 12th October 2019 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stephanos_sitsipas

    ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றில் ஜாம்பவான்கள் ஜோகோவிச், ரோஜா் பெடரா் ஆகியோா் அதிா்ச்சித் தோல்வியடைந்தனா்.

    ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பா் ஒன் வீரா் ஜோகோவிச் 6-3, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் கிரீஸ் இளம் வீரா் ஸ்டெபானோஸ் சிட்ஸிபாஸிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

    மூன்றாம் நிலை வீரரான ரோஜா் பெடரா் 3-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜொ்மனியின் இளம் வீரா் அலெக்சாண்டா் வெரேவிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

    மற்றெறாரு முன்னணி வீரரான இத்தாலியின் போகினியும் 3-6, 6-7 என்ற நோ் செட்களில் ரஷியாவின் மெத்வவேவிடம் வீழ்ந்தாா்.

    இதன் மூலம் மெத்வதேவ், சிட்ஸிபாஸ், வெரேவ் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai