கிராண்ட் கோவன் முதல் கங்குலி வரை.. பிசிசிஐ தலைவர்களின் மொத்த பட்டியல்!

பிசிசிஐ தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 38 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். சௌரவ் கங்குலி 39-வது தலைவராக இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுள்ளார்.
கிராண்ட் கோவன் முதல் கங்குலி வரை.. பிசிசிஐ தலைவர்களின் மொத்த பட்டியல்!


பிசிசிஐ தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 38 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். சௌரவ் கங்குலி 39-வது தலைவராக இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 1928-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட முதல் 5 ஆண்டுகள் தொழிலதிபர் ஆர்.இ. கிராண்ட் கோவன் தலைவராகப் பதவி வகித்தார். இதன்பிறகு, மொத்தம் 37 பேர் பிசிசிஐ தலைவராகப் பதவி வகித்துள்ளனர். இந்நிலையில், சௌரவ் கங்குலி பிசிசிஐ-யின் 39-வது தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

கிராண்ட் கோவன் முதல் கங்குலி வரை: முழுப் பட்டியல்
 
வ.எண்பிசிசிஐ தலைவர்காலகட்டம்
1.

ஆர்இ கிராண்ட் கோவன்

1928-1933
2.

சர் சிகந்தர் ஹயத் கான்

1933-1935
3.

நவாப் ஹமிதுல்லா கான்

1935-1937
4.

மகாராஜா கேஎஸ் திக்விஜய்சின்ஜி

1937-1938

5.

பி. சுப்பராயன்1938-1946
6.

அந்தோணி எஸ்டி'மெல்லோ

1946-1951
7.

ஜேசி முகர்ஜி

1951-1954
8.

விஜயநகரத்தின் மகாராஜ்குமார்

1954-1956
9.

சர்தார் எஸ்எஸ் மஜிதியா

1956-1958
10.

ஆர்கே படேல்

1958-1960
11.

எம்ஏ சிதம்பரம்

1960-1963
12.

மகாராஜா எஃப் கயக்வாட்

1963-1966
13.

இசட்ஆர் இராணி

1966-1969
14.

ஏஎன் கோசே

1969-1972
15.

பிஎம் ருங்தா

1972-1975
16.

ராம்பிரகாஷ் மேஹ்ரா

1975-1977
17.

எம் சின்னசாமி

1977-1980
18.

எஸ்கே வான்கடே

1980-1982
19.

என்கேபி சால்வே

1982-1985
20.

எஸ் ஸ்ரீராம்

1985-1988
21.

பிஎன் தத்

1988-1990
22.

மாதவ்ராவ் சிந்தியா

1990-1993
23.

ஐஎஸ் பிந்த்ரா

1993-1996
24.

ராஜ் சிங் துங்கர்பூர்

1996-1999
25.

ஏசி முத்தையா

1999-2001
26.

ஜக்மோகன் டால்மியா

2001-2004
27.

ரன்பீர் சிங் மகேந்திரா

2004-2005
28.

சரத் பவார்

2005-2008
29.

சஷாங்க் மனோகர்

2008-2011
30.

என் சீனிவாசன்

2011-2013
31.

ஜக்மோகன் டால்மியா (இடைக்காலத் தலைவர்)

2013-2013
32.

என் சீனிவாசன்

2013-2014
33.

சிவ்லால் யாதவ் (இடைக்காலத் தலைவர்)

2014-2014
34.

சுனில் கவாஸ்கர் (ஐபிஎல் இடைக்காலத் தலைவர்)

2014-2014
35.

ஜக்மோகன் டால்மியா (தலைவராக இருக்கும் போது மரணம்)

2015-2015
36.

சஷாங்க் மனோகர் (ராஜிநாமா)

2015-2016
37.

அனுராக் தாக்கூர் (நீக்கம்)

2016-2017
38.

சிகே கண்ணா (இடைக்காலத் தலைவர்)

2017-2019
39.

சௌரவ் கங்குலி

2019-தற்போது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com