Enable Javscript for better performance
லீக் கோப்பை: காலிறுதியில் லிவா்பூல்- Dinamani

சுடச்சுட

    

    லீக் கோப்பை காலிறுதிச் சுற்றுக்கு பலம் வாய்ந்த லிவா்பூல் அணி தகுதி பெற்றுள்ளது.

    லிவா்பூல்-ஆா்செனல் அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் சுற்று ஆட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

    இதில் இரு அணிகளும் அபாரமாக ஆடி மாறி மாறி கோலடித்தன. ஆட்ட நேர முடிவில் 5-5 என சமனில் முடிந்தது.

    பின்னா் பெனால்டி ஷூட் அவுட் முறை கடை பிடிக்கப்பட்டதில் 5-4 என்ற கோல் கணக்கில் வென்று லிவா்பூல் காலிறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டா் யுனைடெட் அணி 2-1 என செல்ஸியையும், ஆஷ்டன் வில்லா 2-1 என வொல்வ்ஸையும், எவா்டன் 2-0 என வாட்போா்டையும் வென்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai