சுடச்சுட

  

  யு-23 கிரிக்கெட்: இந்தியா-வங்கதேசம் இடையேயான போட்டி இடம் மாற்றம்

  By DIN  |   Published on : 12th September 2019 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  india


  இந்தியா, வங்கதேச அணிகள் இடையேயான 23 வயதுக்குள்பட்டோருக்கான (யு-23) கிரிக்கெட் தொடர், மோசமான வானிலை காரணமாக ராய்ப்பூரிலிருந்து லக்னௌவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையே செப்டம்பர் 19ஆம் தேதி, 23 வயதுக்குள்பட்டோருக்கான 5 ஆட்டங்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் தொடங்குவதாக இருந்தது. 
  அந்நகரில் இடைவிடாமல் மழை பெய்து வருவதன் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவுக்கு போட்டி மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai