சீன ஓபன் பாட்மிண்டன்: சத்விக்-அஸ்வினி அதிரடி வெற்றி

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்-அஸ்வினி பொன்னப்பா இணை அதிரடி வெற்றியை ஈட்டியது.
சீன ஓபன் பாட்மிண்டன்: சத்விக்-அஸ்வினி அதிரடி வெற்றி


சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்-அஸ்வினி பொன்னப்பா இணை அதிரடி வெற்றியை ஈட்டியது. உலகின் 7-ஆம் நிலை இணையான இந்தோனேஷியாவின் பிரவீன் ஜோர்டான்-மெலாட்டி ஓக்தாவியாந்தியை முதல் சுற்றில் 22-20, 17-21, 21-17 என்ற கேம் கணக்கில் 50 நிமிடம் நடந்த ஆட்டத்தில் வீழ்த்தி அதிர்ச்சி தோல்வியடைச் செய்தனர்.
சீன ஓபனில் ஆடவர் இந்தியாவின் சத்விக்-சிராக் ஷெட்டி இணை 21-7, 21-18 என்ற கேம் கணக்கில் கனடாவின் ஜேஸன் அந்தோணி-யஹுரா இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com