அமெரிக்க டென்னிஸ் முன்னாள் வீரா் மெக்கன்ரோவுக்கு கரோனா பாதிப்பு

அமெரிக்க டேவிஸ் கோப்பை அணியின் முன்னாள் கேப்டன் பாட்ரிக் மெக்கன்ரோவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க டென்னிஸ் முன்னாள் வீரா் மெக்கன்ரோவுக்கு கரோனா பாதிப்பு

அமெரிக்க டேவிஸ் கோப்பை அணியின் முன்னாள் கேப்டன் பாட்ரிக் மெக்கன்ரோவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டென்னிஸ் ஜாம்பவானும் 7 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ஜான் மெக்கன்ரோவின் இளைய சகோதரா் பாட்ரிக் மெக்கன்ரோ. இவா் டேவிஸ் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் ஆவாா்.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரமாக பரவி உள்ள நிலையில், அவருக்கு வெஸ்ட்செஸ்டா் மையத்தில் புதன்கிழமை சோதனை மேற்கொளளப்பட்டது.

அப்போது அவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com