இங்கிலாந்து பேட்டிங் பயிற்சியாளராக டிராட் நியமனம்

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜொனாதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜொனாதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார். (கோப்புப்படம்)

 இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற நம்பிக்கையுடன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து.

இந்த நிலையில், இந்தத் தொடருக்கான இங்கிலாந்து பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜொனாதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜொனாதன் டிராட் இங்கிலாந்து அணிக்கா 127 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி 6,792 ரன்கள் குவித்துள்ளார். 2018-இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com